காதல் ஒரு இனிய அவஸ்தை தான்.. உன்னை பார்பதற்கு முன்பு..என்னென்னவோ பேச நினைக்கிரனே ..பார்த்த பின்பு அனைத்தையும் மறந்து தவிக்கிறேன்..இப்போது சொல்.. காதல் இரு இனிய அவஸ்தை தானே..
என் மனது தொங்கு பாலம் போல. .நீ நடந்து போன பின்பும் அது உன் நினைவுகளின் கனத்தால் இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறது